TNPSC Thervupettagam

மனித ஆய்விற்கான உலாவிக் கலத்திற்கான போட்டி 2024 விருதுகள்

May 1 , 2024 61 days 258 0
  • மனித ஆய்விற்கான உலாவிக் கலத்திற்கான போட்டியில், டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி மற்றும் மும்பை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் அணிகளுக்கு நாசா விருது வழங்கியது.
  • டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியைச் சேர்ந்த KIET கல்விக் குழுமம் "கிராஷ் அண்ட் பர்ன்" பிரிவில் விருதை வென்றது.
  • மும்பையைச் சேர்ந்த கனகியா இன்டர்நேஷனல் பள்ளி "ரூக்கி ஆஃப் தி இயர்" என்ற விருதைப் பெற்றது.
  • உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் அமெரிக்காவின் டல்லாஸ் பாரிஷ் எபிஸ்கோபல் பள்ளி முதலிடம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்