மனித இதயத்தில் நுண்நெகிழிப் பொருள்கள்
August 21 , 2023
461 days
279
- சீனா முதன்முறையாக மனித இதயத்தில் பல்வேறு நுண்நெகிழிப் பொருள்கள் காணப் படுவதைக் கண்டறிந்துள்ளது.
- இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 15 நோயாளிகளின் இதயத் திசுக்களை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
- மேலும்,
- ஆடை மற்றும் உணவுக் கொள்கலன்களில் பயன்படுத்தப்படுகின்ற பாலி எத்திலீன் டெரெப்தாலேட் மற்றும்
- சாளரங்களின் சட்டங்கள், கழிவுநீர் குழாய்கள், வண்ணப்பூச்சுகள் மற்றும் பலவற்றில் பரவலாக பயன்படுத்தப் படுகின்ற பாலி வினைல் குளோரைடு (PVC) ஆகியவற்றினையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- சுமார் 5 மில்லிமீட்டர் அகலத்திற்குக் குறைவான நுண்நெகிழிப் பொருள்கள், வாய், மூக்கு மற்றும் பிற புழைகள் வழியாக மனித உடலில் நுழையக் கூடியவை ஆகும்.
Post Views:
279