இந்த நாளானது 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மனித உரிமைகளுக்கான ஒரு உலகளாவியப் பிரகடனத்தை (UDHR) ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.
இனம், பாலினம், மதம், தேசியம் அல்லது வேறு எந்தப் பண்புகளையும் பொருட் படுத்தாமல், ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கும் உரிமைகளைக் கொண்டாடச் செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Our Rights, Our Future, Right Now' என்பது ஆகும்.