TNPSC Thervupettagam

மனித பாதுகாப்பு அம்சத்துடன் வடிவமைக்கப்பட்ட ஏவு வாகனம் மார்க்-3

December 27 , 2024 26 days 99 0
  • ககன்யான் விண்வெளிப் பயணத்தின் முதலாவது விண்வெளி வீரர்கள் இல்லாத பயணத்திற்காக மனிதப் பாதுகாப்பு மீதான கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட ஏவு வாகனமான மார்க்-3 (HLVM3) ஏவுகலத்தின் ஒருங்கு சேர்ப்புப் பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
  • இந்த நிகழ்வு ஆனது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மார்க்-3 ஏவு வாகனம் (LVM3-X/CARE (Crew module Atmospheric Re-entry Experiment) ஏவப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவுடன் ஒன்றி வருகிறது.
  • HLVM3 என்பது புவி தாழ் மட்ட சுற்றுப் பாதைக்கு (LEO) சுமார் 10 டன்கள் எடை வரையில் சாதனங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட மூன்று-நிலை கொண்ட ஏவு வாகனம ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்