மனித வனவிலங்கு மோதலைச் சமாளிப்பதற்கான ஆலோசனைக் குழு
January 11 , 2021 1419 days 674 0
மனித-வனவிலங்கு மோதலை நிர்வகிப்பதற்கான ஆலோசனைக்கு வேண்டித் தேசிய வனவிலங்கு வாரியம் சமீபத்தில் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ் மனித-வனவிலங்கு மோதலைச் சமாளிக்க கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்க இது திட்டம் தீட்டியுள்ளது.
தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஆலோசனையானது காட்டுப் பூனையை (Caracal) அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.