TNPSC Thervupettagam

மனித வளர்ச்சி ஹார்மோன்

July 21 , 2020 1500 days 696 0
  • தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த வழக்கில் முதல்முறையாக, 2018 ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் தலைசிறந்த தேசிய பளுதூக்குதல் சாம்பியனான பிரதீப் சிங் என்பவருக்கு  மனித வளர்ச்சி ஹார்மோன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இது தசையின் நிறை, வலிமை மற்றும் திசுக்களை சரி செய்யும் தாக்கங்கள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யப் படுவதற்காக அறியப் படுகின்றது.
  • இது மனித உடலில் மூளையின் அடிப்புறத்திற்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்