மனித விண்வெளித் திட்டம்: இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு
September 18 , 2019 1897 days 697 0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (Indian Space Research Organisation - ISRO) மனித விண்வெளித் திட்டத்திற்கு, மனிதர்களை மையமாகக் கொண்ட அமைப்புகளை உருவாக்குவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (Defence Research and Development Organisation - DRDO) இணைந்துள்ளது.
ISRO மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்கானத் திறன்கள் குறித்து செயல் நிலை விளக்கம் அளிப்பதற்காக DRDO உடன் இணைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னதாகவே அவை மனித விண்வெளிப் பயணத்திற்கானத் திறன்களை நிரூபிக்க இருக்கின்றன.