TNPSC Thervupettagam

மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினம்- ஏப்ரல் 12

April 15 , 2019 2052 days 480 0
  • மனிதனின் முதல் விண்வெளிப் பயணத்தை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12 ம் நாள் மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேசத் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று சோவியத் யூனியனின் குடிமகனான லெப்டினென்ட் யூரி காகரின் மனித வரலாற்றில் முதல் முறையாக "வஸ்தோக்" விண்கலத்தில் பூமியின்  சுற்றுப் பாதையில் பயணித்தார்.

  • விண்வெளி ஆராய்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளின் நினைவாக 2001 ஆம் ஆண்டு முதல், உலக விண்வெளி விருந்து என்று அழைக்கப்படும் யூரியின் இரவு ஆனது உலகம் முழுவதும் ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதியும் நடைபெறுகிறது.
  • 2011 ஏப்ரல் 7 அன்று, ஐ.நா. பொதுச் சபையானது ஏப்ரல் 12 ஐ மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேசத் தினமாக  அறிவித்து  தீர்மானத்தை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்