TNPSC Thervupettagam

மனித – யானைகள் மோதல்கள்

July 26 , 2019 1951 days 633 0
  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சசகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது யானைகள் மின்சாரத்தினால் பாதிக்கப்படுவதிலிருந்துத் தடுத்து நிறுத்தப் படுவதற்கு மின் கம்பங்களின் உயரங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
  • காட்டுப் பகுதிகளில் ஏபிசி அல்லது நிலத்தடி கேபிள்களைப் பயன்படுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • 2009 – 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஏறத்தாழ 461 யானைகள் மின்சாரம் தாக்கி (ஆண்டுக்கு 50) உயிரிழந்துள்ளன.

Image result for Human-Elephant Conflicts

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்