TNPSC Thervupettagam

மனிதக் காதுகளின் மத்தியப் பகுதி

June 23 , 2022 758 days 439 0
  • மனிதக் காதுகளின் மத்தியப் பகுதியானது மீன்களின் செவுள்களில் இருந்து உருவானதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
  • மனிதக் காதுகளின் மத்தியப் பகுதியானது மூன்று சிறிய, அதிர்வுறும் எலும்புகளால் ஆனது.
  • இது ஒலி அதிர்வுகளை உள் காதுக்குள் கொண்டு செல்ல உதவுகிறது.
  • புதைபடிவ மற்றும் கருச் சான்றுகள் என்பவை மனிதக் காதுகளின் மத்தியப் பகுதி என்பது மீன்களின் மூச்சுத் துளைகளிலிருந்து உருவானது என்பதை நிரூபிக்கின்றன.
  • இருப்பினும், முதுகெலும்புகளின் மூச்சுத் துளையின் தோற்றமானது முதுகெலும்பு உயிரிகளின் பரிணாம வளர்ச்சியில் தீர்க்கப் படாத மர்மமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்