TNPSC Thervupettagam

மனிதச் சுதந்திரக் குறியீடு 2020

December 22 , 2020 1358 days 540 0
  • இது அமெரிக்கக் கொள்கை வகுக்கும் அமைப்பான கேட்டோ மையம் மற்றும் கனடாவில் உள்ள பிரேசர் நிறுவனம் அகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது குடிமையியல், பொருளாதாரம் மற்றும் தனிப்பட்டச் சுதந்திரம் ஆகியவற்றின் மீதான ஒரு உலகளாவியத் தரவரிசையாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 162 நாடுகளைத் தரவரிசைப் படுத்துவதற்காக தனிப்பட்ட, குடிமை மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தின் 76 குறிகாட்டிகளை எடுத்துக்  கொண்டு உள்ளது.
  • இது 162 நாடுகளில் இந்தியாவை 111வது இடத்தில் தரவரிசைப்படுத்தியுள்ளது.
  • நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்தப் பட்டியலில் சிரியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்