மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வு (Anthropause)
July 1 , 2020
1517 days
639
- இது “பெரிய ஓய்வு” என்று அழைக்கப் படுகின்றது.
- இந்த சொற்கூறானது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டதாகும்.
- இது கொரானா பாதிப்பினால் நிகழ்ந்த பொது முடக்கக் காலத்தையும் பல்வேறு உயிரினங்களின் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிக்கின்றது.
Post Views:
639