TNPSC Thervupettagam

மனிதர்களில் பதிவான முதல் ‘பறவைக் காய்ச்சல்’ பாதிப்பு

May 28 , 2024 180 days 190 0
  • ஒரு குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் மனிதர்களில் பதிவான முதல் ‘பறவைக் காய்ச்சல்’ பாதிப்புப் பதிவாகி உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் இருந்த போது அந்தக் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் A (H5N1) தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
  • மனிதர்களில் ஏற்படும் பறவைக் காய்ச்சல் A (H5N1) நோய்த் தொற்றும் "பறவைக் காய்ச்சல்" என்றே அழைக்கப்படுகிறது.
  • இந்த குழந்தைக்கு ஏற்பட்ட நோய்ப் பாதிப்புதான் ஆஸ்திரேலியாவில் பதிவான அதிக நோய்த் தொற்றுள்ளப் பறவைக் காய்ச்சல் வைரசின் முதல் பாதிப்பு மற்றும் நாட்டில் H5N1 மாற்றுரு பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்