TNPSC Thervupettagam

மனிதர்கள் பயணிக்கும் வகையிலான இந்தியாவின் முதல் ஆளில்லா விமானம்

July 25 , 2022 728 days 567 0
  • இந்தியாவில் முதல் முறையாக மனிதர்களை ஏற்றிச் செல்லக் கூடிய ஓட்டுநர் இல்லாத ஆளில்லா விமானமானது புது டெல்லியில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இந்த ‘வருணா’ என்ற ஆளில்லா விமானம் ஆனது, சாகர் டிஃபென்ஸ் இஞ்ஜினியரிங் என்ற தொடக்க நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது ஒரு முறையில் ஒரு நபரினை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
  • இது 130 கிலோ எடையுடன் 25 கி.மீ. தொலைவு வரை சுமந்து, 25-33 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்