TNPSC Thervupettagam

மனிதவள மேலாண்மைத்துறை அறிவிப்புகள்

September 18 , 2021 1169 days 537 0
  • நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30% என்ற அளவிலிருந்து 40% என்ற அளவாக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
  • அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப் பாடம் தகுதித் தேர்வில் கட்டாய மாக்கப்படும்.
  • கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் போன்ற பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்