TNPSC Thervupettagam

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டாண்மை வழிகாட்டுதல்கள்

September 30 , 2022 662 days 286 0
  • மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) கூட்டாண்மை வழி காட்டுதல்களில் குவாட் அமைப்பின் உறுப்பினர் நாடுகள் சமீபத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
  • இது குவாட் கூட்டணியின் விரிவாக்கத்தை உறுதி செய்கிறது.
  • 2004 ஆம் ஆண்டின் தற்காலிக சுனாமி மையக் குழுவிலிருந்து இந்த வழிகாட்டுதல்கள் தோன்றின.
  • 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, அதற்கான சர்வதேச நடவடிக்கையினை வலுப்படுத்துவதற்காக இவை முயல்கின்றன.
  • இந்த வழிகாட்டுதல்கள் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பேரழிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கையினை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்