TNPSC Thervupettagam
July 12 , 2021 1110 days 547 0
  • சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு சானே உடனடியாக பதவி விலக உள்ளார்.
  • ஜெஃப் அலார்டைஸ் என்பவர் இனிமேல் இந்த அமைப்பின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார்.
  • இந்திய நாட்டைச் சேர்ந்த மனு சானே 2019 ஆம் ஆண்டு  ஏப்ரல் 01 அன்று சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்