மனு பாகர் – துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை
November 21 , 2019
1833 days
701
- இந்தியாவின் மனு பாகர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் நிகழ்வில் வரலாறு படைத்துள்ளார்.
- இந்த ஆண்டுக்கானப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் முதல் தங்கப் பதக்கத்தை இவர் பெற்றார்.
- சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சீனாவில் உள்ள புட்டியனில் நடத்தியப் போட்டியில் இவர் முதல் பரிசைப் வென்றுள்ளார்.
- செர்பியாவின் சோரனா அருனோவிக் வெள்ளியும் சீனாவின் கியான் வாங் வெண்கலமும் பெற்றனர்.
Post Views:
701