அரசர் சார்லசின் உருவம் கொண்ட புதிய அஞ்சல் தலைகள் சமீபத்தில் வெளியிடப் பட்டன.
இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட அஞ்சல் தலை ஆனது அன்றாடப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இதில் அரசரின் தலை மட்டுமே இடம் பெற்றுள்ளது.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றிலிருந்து, அங்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப் படும் அதிகாரப்பூர்வ ராயல் சைஃபர் சின்னம் வரை அனைத்திலும் புதிய அரசரின் உருவமானது பயன்படுத்தப்பட உள்ளது.
பிரிட்டன் அரசானது, மெதுவாக புதிய அரசரின் உருவம் இடம் பெறும் மாற்றுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
சார்லஸ், ஒரு உறுதியளிக்கப்பட்ட அஞ்சல் தலையில் இடம் பெற்ற ஏழாவது பிரிட்டிஷ் அரசர் ஆவார்.