TNPSC Thervupettagam

மன்னார் வளைகுடாவில் உள்ள ஆற்றல் தீவு

September 13 , 2021 1076 days 675 0
  • மன்னார் வளைகுடாவில் ஓர் ஆற்றல் தீவை உருவாக்க தமிழ்நாடு மற்றும் டென்மார்க் ஆகியன திட்டமிட்டுள்ளன.
  • இந்தியாவின் முதலாவது கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்கா இதுவாகும்.
  • மன்னார் வளைகுடா ஆனது இலங்கையின் மேற்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்