மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்டுகளின் நல்வாழ்வினிற்காக, மன்னிப்பு உடனான மறுவாழ்வுத் திட்டத்திற்கு (amnesty-cum-rehabilitation scheme) கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இடதுசாரி தீவிர சித்தாந்தத்தினால் (Left extreme ideology) வழிமாறியவர்களை மீண்டும் சமுதாயத்தின் மைய நீரோட்டத்திற்கு (mainstream of society) கொண்டு வருவதே மன்னிப்பு உடனான மறுவாழ்வுத் திட்டத்தின் நோக்கமாகும்.