TNPSC Thervupettagam
January 12 , 2023 557 days 352 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் ஹாரிஸ் கெளன்ட்டி எனப் படும் மாவட்ட அமைப்பின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
  • இதன் மூலம், இவர் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி என்ற ஒரு பெருமையினைப் பெற்றார்.
  • அவரது தந்தை 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்