TNPSC Thervupettagam
December 1 , 2023 361 days 274 0
  • தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ் (IIL) மபெல்லா எனப் படும் குழந்தைகளுக்கான தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த வலுகுன்ற செய்யப்பட்ட MR தடுப்பூசியானது, வியட்நாமின் பாலிவாக் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்துடனான ஒரு பிரத்யேக கூட்டாண்மையில் உருவாக்கப் பட்டது.
  • உலகளவில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளின் உயிர்களைப் பலிவாங்கும் கொடிய தட்டம்மை மற்றும் ரூபெல்லாவைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இந்த தடுப்பூசி அறிமுகம் நிவர்த்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்