TNPSC Thervupettagam
April 28 , 2023 450 days 228 0
  • மய்லின் நரம்புறையின் முக்கியப் புரதக் கூறுகளான தூய மய்லின் என்ற அடிப்படைப் புரதத்தின் (MBP) ஒற்றையடுக்குகளை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • தண்டுவட மரப்பு நோய் (MS) போன்ற நோய்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஒரு முக்கிய மாதிரிப் புரதமாகச் செயல்படுகிற இது நரம்பணுக்களின் நரம்பிழையைச் சுற்றிக் காணப் படும் ஒரு பாதுகாப்புச் சவ்வு ஆகும்.
  • மய்லின் என்ற அடிப்படைப் புரதமானது மய்லின் உறையை ஒரு சிறு கட்டமைப்பாக்க உதவுகிறது.
  • வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஒற்றையடுக்குகள், பல்லடுக்கு மய்லின் உறை அமைப்பை உருவாக்குவதில் மய்லின் அடிப்படை புரதத்தின் பங்கினைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்