TNPSC Thervupettagam

மரண தண்டனைக்கெதிரான உலக தினம் – அக்டோபர் 10

October 11 , 2020 1420 days 406 0
  • இந்தத் தினமானது மரண தண்டனையின் ஒழிப்பு குறித்து விவாதிக்கின்றது. மேலும் இத்தினமானது மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் கைதிகளின் நிலைமை மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் உலக மரண தண்டனைக்கு எதிரான  கூட்டமைப்பினால் அனுசரிக்கப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, ஐரோப்பிய ஆணையமானது செப்டம்பர் 10 ஆம் தேதியை மரண தண்டனைக்கு எதிரான ஐரோப்பிய தினமாக அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்