இத்தினமானது மரணத் தண்டனைக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தின் அரசியல் மற்றும் பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் ஒருங்கிணைக்கிறது.
இந்த வருடந்திரக் கொண்டாட்டமானது இந்த மரணத் தண்டனையால் மக்களையும் சமூகத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்ற தவறான கருத்தை எதிர்க்கும் விதமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
112 நாடுகள் ஆனது அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்து உள்ளன.
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 நாடுகள் : சீனா, ஈரான், சவுதி அரேபியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் குறைந்தது 27,687 நபர்கள் மரண தண்டனையினைப் பெற்றுள்ளதாக அறியப் படுகிறது.