TNPSC Thervupettagam

மரத்தாலான செயற்கைக்கோள்கள்

January 7 , 2021 1329 days 788 0
  • ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் 2023 ஆம் ஆண்டில் விண்ணிற்கு மரத்தாலான செயற்கைக் கோள்களைச் செலுத்த உள்ளனர்.
  • இது விண்வெளி சிதைவுகளின் மீதான சிக்கலைத் தீர்க்கும்.
  • பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் அனைத்து செயற்கைக் கோள்களும் எரிந்து சிறிய அலுமினா துகள்களை உருவாக்குகின்றன.
  • இந்தச் சிதைவுகள் பல ஆண்டுகளாக மேல் வளிமண்டலத்தில் மிதக்கின்றன.
  • ஆனால் இந்தப் புதிய செயற்கைக் கோள்கள் மரத்தால் ஆனவை ஆகும்.
  • இவை பூமிக்குத் திரும்பும் போது தீங்கு விளைவிக்கும் பொருட்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் எரிக்கும்.
  • இந்தச் செயற்கைக் கோள்கள் தமது சேவையை முடித்த பின்பும் அல்லது அவை செயலிழந்து போனாலும் எந்தக் கழிவுகளையும் விண்வெளியில் விடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்