TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட பயிர் வகையின் கள ஆய்வு

March 26 , 2020 1708 days 559 0
  • தேசியத் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனமானது  பூச்சி எதிர்ப்பு வகை கொண்ட   பருத்திப் பயிர் வகையை உருவாக்கியுள்ளது.
  • லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக மையத்தில் இந்தப் பருத்தி வகையானது கள ஆய்வு செய்யப்பட உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டில், பஞ்சாபில் மூன்றில் இரண்டு பங்கு பருத்திப் பயிர்களை வெள்ளை ஈக்கள் அழித்தன.
  • தாவர இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை ஈக்கள் அதன் உணவைப் பெறுகின்றன.
  • சூடான வெப்பமண்டலக் காலநிலைகளில் இவை பொதுவாக காணப் படுகின்றன.
  • இவை பசுமைப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்