TNPSC Thervupettagam

மரபணுத் தொகுதி வரிசையாக்கம்

April 21 , 2019 2046 days 623 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) இரு ஆய்வகங்கள் ஒரு மரபணுத் தொகுதி வரிசையாக்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • அந்த இரு ஆய்வகங்கள் பின்வருமாறு :
    • செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology - CCMB)
    • மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் (Institute of Genomics and Integrative Biology - IGIB)
  • இவை குறைந்தது 10,000 இந்திய மரபணுத் தொகுதிகளை வரிசையாக்கத் திட்டமிட்டுள்ளன.
  • மரபணுத் தொகுதிகள் ஒரு ரத்த மாதிரியின் அடிப்படையில் வரிசையாக்கப் படவிருக்கின்றன.
  • இந்தத் திட்டமானது இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது.
    • மரபணுக்களின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுவது.
    • குடிமக்களின் தனிப்பட்ட மரபுசார்ந்த பண்புகளை நிர்ணயிக்கவும் நோய்க்குரிய தன்மை (மற்றும் பின்னடைவு) ஆகியவற்றைக் கண்டறியவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்