TNPSC Thervupettagam

மரபுத் திரி செல்களால் ஆன குரங்கு

December 13 , 2023 348 days 228 0
  • சீனாவில் உள்ள அறிவியலாளர்கள் பச்சை நிற கண்கள் மற்றும் பொலிவான விரல் நுனிகள் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்ட முதல் இவ்வகையிலான முதல் குரங்கினை உருவாக்கியுள்ளனர்.
  • குருத்தணு (ஸ்டெம்) செல்கள் மூலம் உருவாக்கப்பட்ட சிமெரிக் அல்லது கலப்பின குரங்கின் உலகின் முதல் நேரடி பிறப்பு இதுவாகும்.
  • ஆய்வகத்தில் பிறந்த இந்தக் குரங்கு 10 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில்  அதன் பிறகு அது கருணைக் கொலை செய்யப் பட்டது.
  • கலப்பின எலிகள் முதன்முதலில் 1960 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன என்பதோடு அவை பொதுவாக உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்