TNPSC Thervupettagam
March 14 , 2019 2085 days 729 0
  • 140 ஆண்டுகளாக காணப்படாத மரப் பாம்புகள் இனமானது (சைலோபிஸ் இண்டிகஸ்) தமிழ்நாட்டின் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மீண்டும் காணப்பட்டது.
  • இந்த மரப் பாம்பு இனங்கள் மேக மலை வனப்பகுதி மற்றும் பெரியார் புலிகள் காப்பகம் ஆகியவற்றில் பரவிக் காணப்படுகின்றன.
  • மரப் பாம்புகளின் உள்ளூர் இனமானது கடைசியாக 1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி மற்றும் இயற்கை ஆர்வலரான ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் என்ற படைத் தளபதியால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்