TNPSC Thervupettagam

மராட்டிய தர்பார் மண்டபத்தின் வளங்காப்பு

December 4 , 2024 20 days 102 0
  • தொல்லியல் துறையும், பொதுப்பணித் துறையின் பாரம்பரியப் பிரிவும் இணைந்து தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள ஒரு தர்பார் மண்டபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • இது நாட்டிலேயே சாய்ந்த மேற்கூரையுடன் கூடிய மிகப்பெரிய கட்டமைப்பாகும்.
  • 1684 ஆம் ஆண்டில் மராட்டிய மன்னர் சாஜியால் புதுப்பிக்கப்பட்ட இந்த மண்டபத்தின் கட்டிட அம்சத்தின் மரபினை மீட்டெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்