TNPSC Thervupettagam

மராத்தா இட ஒதுக்கீட்டு மசோதா

November 24 , 2018 2066 days 572 0
  • மகாராஷ்டிரா அரசானது சமீபத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றது.
  • இந்த மசோதாவின் படி மகாராஷ்டிராவானது மராட்டியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பு (socially and educationally backward class- SEBC) என்ற புதிய வகுப்பை உருவாக்கும்.
  • இந்த இட ஒதுக்கீடானது ஒரு ‘அசாதாரண சூழ்நிலையை’ மேற்கோள் காட்டி OBC (Other Backward Classes) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மராத்தியர் ஆகியோரின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது ஓய்வு பெற்ற நீதிபதி NG கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிர மாநில பின்தங்கிய வகுப்பினர் ஆணையத்தினால் பரிந்துரைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்