TNPSC Thervupettagam

மராத்திய இராணி அஹில்யா பாய் ஹோல்கர்

June 6 , 2024 25 days 139 0
  • மராத்திய இராணி அஹில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள் ஆனது மே 31 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • அவரது கணவர் கந்தே ராவின் மறைவுக்குப் பிறகு, அவர் மல்ஹர் ராவ் ஹோல்கரிடம் இராணுவ விவகாரங்கள் தொடர்பான பயிற்சியினைப் பெற்றார்.
  • அவரது மாமனார் மல்ஹர் ராவ் ஹோல்கரின் மறைவுக்குப் பிறகு அவர் ஆட்சிக்கு வந்தார்.
  • அவர் மகேஸ்வர் (மத்தியப் பிரதேசத்தில்) நகரினை ஹோல்கர் வம்சத்தின் தலைமை இடமாக நிறுவினார்.
  • பீகாரின் கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயிலின் தற்போதைய அமைப்பு ஆனது 1787 ஆம் ஆண்டில் மகாராணி அஹில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்