இந்தத் தினமானது புகழ்பெற்ற மராத்திய மொழி கவிஞர் விஷ்ணு வாமன் ஷிர்வாட்கர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
ஷிர்வாட்கர் பிரபலமாக 'குசுமக்ராஜ்' என்று அழைக்கப்படுகிறார்.
அவர் ஒரு சிறந்த மராத்திய மொழி கவிஞர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் மனிதநேயவாதி ஆவார்.
அவர் நட்சம்ராட்டு என்ற திரைப்படத்திற்காக மராத்திய மொழியில் 1974 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது, 1991 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 1987 ஆம் ஆண்டில் ஞானபீட விருது உட்பட பல மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.