மருத்துவ ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்கள்
March 31 , 2025 3 days 54 0
சுகாதார அமைச்சகம் ஆனது, தேசியத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் அறிவிப்புடன், மருத்துவப் பயன்பாட்டு ரீதியிலான ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த ஒரு தேசிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் ஆனது, மருத்துவப் பயன்பாட்டு ஆக்ஸிஜனை மிகத் திறம்பட கொள்முதல் செய்தல், சேமித்தல் மற்றும் மேலாண்மைக்கான மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
நாடு முழுவதும் சுமார் 200 முதன்மைப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதே இந்த ஆக்ஸிஜன் மேலாண்மை திறன் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டம் ஆனது, புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துடன் (AIIMS) இணைந்து மேற்கொள்ளப்படும்.