TNPSC Thervupettagam

மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் மரபணு வளங்கள்

August 6 , 2020 1572 days 737 0
  • தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் மற்றும் ஐசிஏஆர் (The Indian Council of Agricultural Research) – தேசியத் தாவர மரபணு வளங்கள் அமைப்பு  ஆகியவை மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் மரபணு வளங்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தப் பாதுகாப்பானது தேசிய மரபணு வங்கியில் நீண்ட கால சேமிப்புத் தொகுதியாகவும் குறுகிய காலச் சேமிப்பிற்காக வேண்டி பிராந்திய நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்