TNPSC Thervupettagam

மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு

September 21 , 2020 1584 days 679 0
  • மாநில மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மொத்த இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளிகளில் இருந்து பயின்று வரும் மாணவர்களுக்கு ஒதுக்கும் மசோதாவை தமிழக மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இந்த இடங்கள் 2020 ஆண்டின் நீட் தேர்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் பிரிவில் அவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்களுக்கேற்ப தகுதி பெறுபவர்களுக்கு ஒதுக்கப்படும்.
  • இந்தப் புதிய ஒதுக்கீடு மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ இடங்களிலும் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்