மருத்துவக் கல்வித் தேர்வு – NEET
September 16 , 2021
1171 days
640
- தமிழக சட்டசபையானது தமிழக இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான மசோதாவினை நிறைவேற்றியது.
- தமிழக மாநில மாணவர்களுக்காக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடைபெறுவதை நிறுத்த இந்த மசோதா விழைகிறது.
- இது பொதுப் பட்டியலில் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்திய அரசின் சட்டத்தின் மீது சவால் விடுக்கின்றது.
- இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உள்ளது.
Post Views:
640