TNPSC Thervupettagam

மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம்

May 13 , 2022 930 days 559 0
  • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதற்குத் தமக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.
  • குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1949 மற்றும் தெலுங்கானா (ஆந்திரப் பிரதேசம்) பல்கலைக் கழகங்கள் சட்டம், 1991 ஆகியவை அந்தந்த மாநில அரசுகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளித்துள்ளன.
  • தற்போது, ​​மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் திகழ்கிறார்.
  • ஆளுநர் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக் கொண்ட ஒரு குழுவிலிருந்துத் துணைவேந்தர்களை நியமனம் செய்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்