TNPSC Thervupettagam

மருத்துவப் பொருட்களுக்கான ட்ரோன் விநியோக முறை

July 26 , 2018 2185 days 670 0
  • ஹைதராபாத்தின் இந்திய பொது சுகாதார நிறுவனம் (Indian Institute of Public Health Hyderabad - IIPH - H) மருத்துவப் பொருட்களுக்கான விநியோகத்திற்கு ட்ரோன் விநியோக முறையினை உருவாக்கி வருகிறது.
  • IIPH-H நிறுவனம் அமெரிக்காவைச் சார்ந்த புகழ்மிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசிப் பெட்டியினை (Temperature Controlled vaccine box) உருவாக்கும் செயல்முறையில் இணைந்து செயல்படுகிறது.
  • இந்த டிஜிட்டல் ட்ரோன் அடிப்படையிலான மேம்பட்ட நிகழ்நேர மருத்துவ கூறுநிலை திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பின் (Real-Time Advanced Medical Modular Logistics system - 2 DREAM) நோக்கம், தொலைதூர பகுதிகளை சென்றடைதல் மற்றும் வெப்ப உணர்திற கலன்களை 30 நிமிடங்களில் விநியோகம் செய்தல் ஆகியன ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்