TNPSC Thervupettagam

மருத்துவர் தினம் – ஜூலை 01

July 5 , 2023 511 days 224 0
  • இந்தத் தினமானது டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவர் ஆவார்.
  • டாக்டர் ராய் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் பணியாற்றச் செய்தார்.
  • இந்தியாவின் உயரியக் குடிமை விருதான பாரத ரத்னா விருதையும் இவர் பெற்று உள்ளார்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு “நெகிழ்திறன் மற்றும் குணப்படுத்தச் செய்யும் நபர்களைக் கொண்டாடுதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்