TNPSC Thervupettagam

மருந்துகளுக்கான அணுகல் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டு அறிக்கை

December 2 , 2024 20 days 61 0
  • இது மிக குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (LMIC) அவற்றின் தயாரிப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து 20 முன்னணி மருந்து நிறுவனங்களை மதிப்பீடு செய்தது.
  • 2022 ஆம் ஆண்டு குறியீட்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டு மொத்தத் தொழில் துறை செயல் திறன் குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு குறியீட்டில் பதிவான 65 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, ​​மதிப்பிடப் பட்டத் தயாரிப்புகளில் சுமார் 61 சதவீதம் ஆனது குறைவான வருமானம் கொண்ட நாடுகளுக்கான அணுகல் உத்திகளைக் கொண்டிருக்கவில்லை.
  • 113 LMIC நாடுகளில் 43 சதவீத மருத்துவ பரிசோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்