மர்மன்ஸ்க் துறைமுகம் - இந்தியாவின் ஏற்றுமதி
August 23 , 2023
459 days
342
- இந்த ஆண்டு மர்மான்ஸ்க் துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகளில் இந்தியா அதிக பட்சப் பங்கினைக் கொண்டுள்ளது.
- இந்த துறைமுகமானது மாஸ்கோவிற்கு வடமேற்கே சுமார் 2,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- மர்மன்ஸ்க் துறைமுகமானது ரஷ்யாவின் வடக்குப் பிராந்தியத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் பன்னாட்டுக் கப்பல் போக்குவரத்து மையமாகும்.
- இங்கு எட்டு மில்லியன் டன் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெற்றுள்ளது.
- இதில் 35% சரக்குப் பொருட்கள் இந்தியாவின் ஏற்றுமதி பங்காகும்.
- துருக்கி (34%) மற்றும் சீனா (13%) ஆகியவை மர்மன்ஸ்க் துறைமுகத்தின் சேவையினைப் பெறும் மற்ற நாடுகளாகும்.
Post Views:
342