TNPSC Thervupettagam

மர்மமான மெல்லுடலி

November 27 , 2024 25 days 61 0
  • பெருங்கடலின் ஒரு இருள் சூழ் மண்டலத்திற்குள் ஒளிரும் "மர்ம மெல்லுடலி" ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பாதிடெவியஸ் காடாக்டைளஸ் என்று பெயரிடப்பட்ட இந்த உயிரினம் ஆனது ஓர் ஆப்பிளின் அளவை ஒத்திருக்கிறது.
  • இது கடல் அட்டை என நன்கு வகைப்படுத்தப்பட்டாலும், இந்த கடல் விலங்கினமானது இதற்கு முன் எந்த அறிவியலாளர்களாலும் காணப்பட்ட கடல் அட்டைகள் போன்று இல்லை.
  • இந்த இருள் சூழ் மண்டலமானது கடலின் மேற்பரப்பிலிருந்து 1,000-4,000 மீட்டர்களுக்கு இடையே இருக்கும் ஆழகடல் பகுதி என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இம்மண்டலம் கடல்நீரில் கிட்டத்தட்ட 70% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்