இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்படுகிறது.
மறுசீரமைப்பு இலக்குகளைச் செயல்படுத்துவதில் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அரசாங்கங்களால் தற்போது பயன்படுத்தப்படும் ஒரே கருவியாக உள்ள இந்த மறு சீரமைப்பு பாரோமீட்டர் கருவியின் பயன்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக் காட்டச் செய்கிறது.
இந்த கருவி முதலாவதாக 2016 ஆம் ஆண்டில் பான் சவால் காற்றழுத்தமானியாக அறிமுகப் படுத்தப் பட்டது.
18 நாடுகளில் 26 பில்லியன் டாலர் முதலீடுகள் என்பது 14 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த நிலப்பரப்புகளை மீட்டெடுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதை இது குறிப்பிட்டு காட்டுகிறது.
பான் சவால் என்பது 2020 ஆம் ஆண்டிற்குள் 150 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் 350 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் சிதைந்த மற்றும் காடிழப்பிற்கு உள்ளான உலகின் நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.