TNPSC Thervupettagam

மறுசீரமைப்பு பாரோமீட்டர் அறிக்கை 2022

December 28 , 2022 568 days 309 0
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்படுகிறது.
  • மறுசீரமைப்பு இலக்குகளைச் செயல்படுத்துவதில் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அரசாங்கங்களால் தற்போது பயன்படுத்தப்படும் ஒரே கருவியாக உள்ள இந்த மறு சீரமைப்பு பாரோமீட்டர் கருவியின் பயன்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக் காட்டச் செய்கிறது.
  • இந்த கருவி முதலாவதாக 2016 ஆம் ஆண்டில் பான் சவால் காற்றழுத்தமானியாக அறிமுகப் படுத்தப் பட்டது.
  • 18 நாடுகளில் 26 பில்லியன் டாலர் முதலீடுகள் என்பது 14 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த நிலப்பரப்புகளை மீட்டெடுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதை இது குறிப்பிட்டு காட்டுகிறது.
  • பான் சவால் என்பது 2020 ஆம் ஆண்டிற்குள் 150 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் 350 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் சிதைந்த மற்றும் காடிழப்பிற்கு உள்ளான உலகின் நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்