TNPSC Thervupettagam

‘மறையத்தகு உயிரினங்கள்’ பட்டியலில் பனிச் சிறுத்தைகள்

September 16 , 2017 2498 days 856 0
  • IUCN எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் பனிச்சிறுத்தைகளை ‘அழிவு நிலை இனங்கள்’ (Endangered Species – EN) எனும் வகைப்பாட்டில் இருந்து, ‘மறையத்தகு உயிரினங்கள்’ (Vulnerable – VU) எனும் வகைப்பாட்டிற்கு நிலை மாற்றப்பட்டுள்ளது.
  • நிபுணர்கள் இத்தகைய புதிய வகைப்பாடு பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பாக உள்ளன என பொருளில்லை என்று எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்