TNPSC Thervupettagam

மலாய் குருகு - மதுரை

December 18 , 2024 4 days 86 0
  • தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வலசை வரும் மலாய் குருகு பறவையானது, முதன் முறையாக மதுரையில் தென்பட்டுள்ளது.
  • மியான்மர், தாய்லாந்து மற்றும் மலேசியாவை தாயகமாகக் கொண்ட இந்தப் பறவை ஆனது, குளிர்காலத்தில் இந்தியாவிற்கு வலசை வருகிறது.
  • முதன்மையாக வட தமிழகம் வழியாக பறந்து செல்கின்ற இந்தப் பறவையானது மிகப் பொதுவாக கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்