TNPSC Thervupettagam

மலாலா தினம் - ஜூலை 12

July 15 , 2024 3 days 90 0
  • பெண் கல்விக்காக அயராது போராடிய பாகிஸ்தான் ஆர்வலர் மலாலா யூசுப்சாயைக் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது இந்த நாளை 2013 ஆம் ஆண்டில் மலாலா தினமாக அறிவித்தது.
  • பாகிஸ்தானில் பெண் கல்வி மீதான அந்த நாட்டின் கட்டுப்பாடுகளை எதிர்த்ததற்காக தாலிபான்கள் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 09 ஆம் தேதியன்று அவரைத் தாக்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்